அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

தேசிய தொழில்நுட்ப தினம் : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விரிவுரைகளுக்கும் சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு

ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று கொண்டாடப்படும் தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, 2024 மே 10, அன்று அதன் ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்களில் பல்வேறு விரிவுரைகள் மற்றும் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. புதுதில்லியில் பாதுகாப்பு அறிவியல் மன்றம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், நாட்டை வலுவாகவும் தன்னம்பிக்கையுடனும் மாற்றுவதற்கான அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்குவதன் மூலம் தேச சேவைக்கு தங்களை மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். பல்வேறு டிஆர்டிஓ ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து மொத்தம் 45 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டன.

இவற்றில் சிறந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் டிஆர்டிஓ தொழில்நுட்ப தின தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் கே.பி.பாலன் எழுதிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. டிஆர்டிஓ செய்திமடல் (2024); பாதுகாப்பு அறிவியல் இதழ் (மே 2024), பாதுகாப்பு அறிவியல் தகவல் மற்றும் ஆவணப்படுத்தல் மையம், நூலக அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப இதழ் ஆகியவையும் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தேசிய தொழில்நுட்ப தின சொற்பொழிவாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந்தியா நடத்திய வெற்றிகரமான அணுசக்தி சோதனையை நினைவுகூரவும், நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிப்பதற்கும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. தேச நிர்மாணத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாகவும் இது அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்