மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு – கர்நாடகாவில்….

கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் கொண்டுவரப்பட்ட ஆர்எஸ்எஸ் நிறுவனர் தொடர்பான பாடத்தையும் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ள பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது இதுதொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு