மதுரை வில்லாபுரத்தில் உள்ள உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






