
விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் புனித சூசையப்பர் ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.திருவி மறைவட்ட அதிபர் அருட்தந்தை சந்தனசகாயம் அவர்கள், சிறப்புரையாற்ற வந்துள்ள கிருத்துவ சமூகநீதி மாநிலத்தலைவர் திரு.சகாயராஜன் பாபு அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். நமது தெரிவில் உள்ள சான்றோரை சிறப்பித்த பங்குத்தந்தைக்கு சந்தைப்பேட்டை இளையோர் சார்பாக நன்றி.மேலும் பள்ளிதலைமையாசிரியர்,ஆசிரியர்கள்ஆசிரியைகள்,உதவிபங்குத்தந்தை பங்குபெற்றனர்.