சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில் நடைப்பெற்று வருவதால அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில் நடந்து வருவதால் கிண்டியில் இருந்து தேனாம்பேட்டை வரை தினமும் காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர் அதே போல் போக்குவரத்து நெரிசலில்108 ஆம்புலன்ஸ் சிக்கி கொல்வதால் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் போகுவதற்கு வழிவகை இல்லாமல் இருப்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பல முறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இடம் புகார் அளித்தும் எந்த ஒரு பயணம் இல்லை என வாகன ஓட்டிகளின் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை நெடுஞ்சாலை துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் அமை வேகத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தபணிகளால் தினமும் கிண்டியில் இருந்து தேனாம்பேட்டை வரை செல்ல முடியாமல் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் மிகவும்சிரமப்பட்டு வருகிறோம் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்துவதற்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இல்லாமல் செல்வதற்கு வழிவது செய்து தர வேண்டும் என தெரிவித்தனர்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.