சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமை மருத்துவர் தணிகாசலம் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் டாக்டர்கள் சுபாஷினி, மணிபாரதி மற்றும் செவிலியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






