18.வெஃகாமை
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்.
===========================================
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
விளக்கம்:
ஒருவன் பெற்ற நுட்பமானதும் பரந்துபட்டதுமான அவரது கல்வியறிவால் அவர்எ எல்லாரிடத்திலும் உள்ள பொருளைக் கவர விரும்பினால், என்ன பயன்? ஒன்றுமில்லை.







