பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட ஆர்ய கவுடா சாலையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை 25.05.2023 அன்று கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து சாலைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டதன் அடிப்படையில், தற்பொழுது மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதை இன்று (06.07.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






