அண்மை செய்தி
தடையற்ற பயணம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் நடைமுறை தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு சேவை அங்கீகாரங்கள், உரிம மாற்றத்திற்கான இணையதள வசதியைத் தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு இரண்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில் நடைப்பெற்று வருவதால அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி 300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தன் தாய் மொழியையே இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு தள்ளலாமா? தமிநாட்டுஅரசும் சிந்திக்க வேண்டும்.

புதிய கேள்வியாக இன்று.. இங்கே மதச்சார்பின்மை, மொழி சார்பின்மை, இனம் சார்பின்மை இப்படி உலகில் எத்தனை நாடுகள் இருக்கின்றன ? நம்மால் சொல்ல முடியுமா?

அப்படி எந்த நாடும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை. பல மொழிகள், பல இனங்கள், பல குழுக்கள் எனவே உலக உருண்டைமில் பல மொழியினர் இனத்தினர் என ஒன்று கலந்து இருக்கின்றனர். மக்கள் நாம். இதனை பார்த்தே நாம் எந்த கொள்கையையும் முன்மொழிய வேண்டும். அதுவே உலக நாடுகள் பலவற்றிலும் இன்று பரவி நிறைந்து வாழும் மக்களாக நாமும் மதிக்கப்படும் மொழியாக நம் தமிழும் இருப்பதை நாம் நினைவு கூறும் வகையில் நடக்கின்றோம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.ஆனால், நம்மிடையே நுழைந்து அரசியல் ஆட்சியென அலைவோர் எல்லாம் தங்களின் புதுப்புது கண்டுபிடிப்பு போல மக்களுக்குள் வேற்றுமையை சொல்லி தமிழரை தாழ்த்த நினைக்கின்றனர்.ஆனால், இதுபோன்ற பிரிவுகள் பார்த்தால் எந்த ஒரு நாட்டையும் காப்பாற்ற முடியாது. அதை வைத்தே பேசினால்.. அதற்கென ஒரு வேலியிட முடியாது. அந்த நாட்டிற்கென பெருமைகள் பேச கிடைக்காது. அதற்கென ஒரு பண்பாடு பழக்க வழக்கங்கள் இருக்காது. உடை இருக்காது உறவு முறைகள் இருக்காது. நெறிபாடுகள் ஆடல் பாடல் இசை வழிபாட்டுத் தனங்கள் இருக்காது. மொழி இருக்காது. அவர்களுக்கென எந்த படைப்பும் சிறப்பும் இருக்காது.அப்படி இல்லாமல் போகவா? இங்கே அரசியல் பேசுவோர் பேசும் பேச்சும்.. தன்னடக்கம் இல்லாத கூச்சலும்?மக்களை முட்டி மோத வைக்கவும் தங்களின் உரிமைகளை உறுதிபட நின்று கேட்க விடாமல் தடுத்து விடவும் தங்களின் பணியை மக்கள் எந்த ஒரு விமர்சனமும் செய்து விடாமல் தடுக்கவும் செய்யும் முன்னேற்பாடேயாகும்.இன்று இந்த சொற்றொடரை தமிழ்நாட்டில் சிலர் முன் வைத்துது. பேசுவது ஒரு அறியாத்தனம்.மத அடையாளம் வேண்டாம் என்றால்.. தமிழருடைய பழைமை பண்பாடுகள் எப்படி நிலைக்கும்? தமிழர் என்று பேசுகின்ற தாய்மொழி எங்கு இருக்கும்? தமிழருக்கு பண்பாடு என்பது பல்லாயிரம் ஆண்டு பெருமை உடையது. அதை மறைப்பதன் பொருள்தான் யாது? இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை சொல்லியவர்களுக்கு இருந்ததாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் தெரியவில்லை.முன்பு இந்தியா விடுதலை பெற்ற உடனே நம் நாட்டை ஆட்சி செய்வதற்கு என ஒரு மொழி வேண்டுமே என்ற பொழுது.. அது அதுவரை நம்மை ஆண்டு அடிமை படுத்திய ஆங்கிலமே போதும் என்றவர் பலர். ஆகாது.. ஆகாது.. எனச் சொலலி ஒரு இந்திய மொழிதான் வேண்டும்! என்ற பொழுது சமக்கிருதம் முன்மொழிய.. அதை மறுத்தவர்களால் இந்தியாவில் வடபகுதி மக்களால் பெரிதும் பேசப்படுகின்ற மொழியாக இந்தி இருக்கின்றது என்றவர்களால்.. அதையும் எதிர்த்த அன்றைய இந்திய முசுலீம் லீக் கட்சியின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களால் ‘இந்தியாவின் ஆட்சிமொழியாக ஒரு இந்திய மொழி வர வேண்டும் என்றால்.. அதற்கு தகுதி உடையது என சொன்னால்.. அதற்கு எங்கள் தாய்மொழி தமிழுக்கு மட்டுமே அந்த தகுதி உள்ளது என பேசி முன்மொழிந்த பெருமகனாரை.. எப்படி அவரை மதத்தைச் சொல்லி தனிமைப்படுத்த முடியும்? சங்கம் வைத்து மன்னர்களால் வளர்க்கப்பட்ட எம் மொழித் தமிழை காட்டுமிராண்டி மொழி என கேவல படுத்தியவர்கள் நடுவே தமிழ் உலகின் மொழிகளின் தாய்! என் ஆய்ந்து அறிந்து மொழிந்த தமிழ்த் திரு தேவநேயப்பாவாணர் அவர்களை மதத்தை சொல்லியா பேசுவது?
தமிழ் எந்தமொழியோடும் ஒட்டி நடக்கத் தேவையில்லாத தனித்தமிழ் என உணர்ந்த உடன்.. சூரிய நாராயணசாத்திரி என்ற தன் சமக்கிருதபெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழ்படுத்திக் கொண்ட பெரியவரை சாதி சொல்லியா பிரிப்பது? எப்படி என பதில் சொல்ல முடியுமா?.இந்திய ஜனநாயகத்தில் பிழைப்பு நடத்துகின்ற பலர் தங்களுக்காக ஆட்சி அதிகாரம் கை வரப்பட வேண்டும் என்பதற்காக இது போன்ற அரைகுறை தனமாக மேய்ச்சலிடுவது தான் நமக்கு குறையே…அதனால், நம் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ச. விசய் அவர்களுக்கு வேண்டுகோளாக வைப்பது :தமிழ்வழிக் கல்வியை தமிழ்நாட்டு பள்ளிகளில் மழலையர் கல்வி தொடங்கி பல்கலைக் கழகங்கள் வரையில் கொண்டு வாருங்கள்.அரசின், நீதி மன்றங்களின், விளம்பரங்களின் ஆய்வு அறிக்கைகள் தீர்மானங்கள் வழிகாட்டு நெறிமுறைகள் என எல்லாம் தமிழில் முதலில் வரவேண்டும். அதன் பின்பே ஆங்கிலத்தில் தேவை படுவோர்க்கு கொடுங்கள்.மக்களின் அவரவர் வழிபாடுகளுக்கு யாரும் எதிர்ப்பின்றி நடக்க கட்டளை இடுங்கள். பன்னெடுங்காலமாக நடக்கும் நடை முறைகளுக்கு காவல் நில்லுங்கள்.ஆட்சி அதிகாரம் என்பது காவல் செய்யவே அரசும் ஆளுமையும்!
தமிழனென்று சொல்லுவோம்! தலைநிமிர்ந்து வெல்லுவோம்! வணக்கம்.

தடையற்ற பயணம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் நடைமுறை

தடையற்ற, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நெடுஞ்சாலைப் பயணம் குறித்த மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும்

தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு சேவை அங்கீகாரங்கள், உரிம மாற்றத்திற்கான இணையதள வசதியைத் தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது

தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கும், தற்போதுள்ள உரிமங்களை அங்கீகார

விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு

விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டுசென்னை ஜி.எஸ்.டி. சாலையில்,

சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு இரண்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம்

சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில் நடைப்பெற்று வருவதால அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில்

300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் கலங்கரை விளக்கம் வரை பயணித்து மீண்டும் தலைமைச்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், 21 வயது இளைஞர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.வெனிசுவேலாவை நிர்மூலமாக்கிய நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் மக்கள்

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல். 📍. வெனிசுலாயில்