வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.
தம் வாழ்நாளில் அறம் செய்யாமல் வீணாகப் போய்விடாதபடி அறத்தை இடைவிடாமல் செய்து வரவேண்டும். அவ்வாறு செயல்படுவது தம் வாழ்நாளில் ஒவ்வொருநாளும் வைரக்கல் பதித்த நாளாக மாறும் என்பதை அறிய வேண்டும்.