கொச்சினில் நடைபெற உள்ள இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் அனைத்து மாவட்ட இளைஞர்களும் கலந்து கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு Rally கொச்சின் விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் வைத்து 28.01.2025 முதல் 06.02.2025 வரை மருத்துவ உதவியாளர் (பொது போட்டியாளர்கள்) (Medical Assistant Trade (General Candidates)) மற்றும் மருத்துவ உதவியாளர் (மருந்தாளுநர் போட்டியாளர்கள்) (Medical Assistant (Pharmacist Candidates))-க்கும் நடைபெற உள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த அனைத்து மாவட்ட இளைஞர்களும் மேற்படி நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு