24. புகழ்
உலகம் உள்ளவரை அழியாது நிற்கும் கீர்த்தி.
=================================================================
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்… (குறள் 237)
விளக்கம்
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழாதவர் அது பற்றிப் பிறர் தம்மை
இகழும்பொழுது அதற்குக் காரணமான தம்மை நொந்து கொள்ளாமல் தம்மை
இகழ்பவரை நோவது எதற்கு?







