நாட்டையே உலுக்கிய பசு மாட்டிறைச்சிக்காக செய்த படுகொலை வழக்கு திரும்ப பெறகிறது உ.பி. அரசு

  • உ.பி. நொய்டாவின் பிஷாரா கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு முகம்மது அக்லாக் என்பவர் வீட்டில் பசுமாட்டுக்கறி வைத்திருந்தாக கூறி, ஒரு கும்பல் அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அடித்து படுகொலை செய்தனர். அவரது மகன் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
  • இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களால் கடுமையாக கண்டனம் தெரிவித்த நிலையில்,
  • முகம்மது அக்லாக் வீட்டிலிருந்த இறைச்சியை ஆய்வுகூடத்தில் ஆய்வு செய்ததில், அது ஆட்டுகறி என உறுதியானது.
  • முகம்மது அக்லாக்கை கொன்ற கும்பலின் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • இவ்வழக்கு பத்தாண்டுகள் கழிந்த நிலையில், தற்போது குற்றவாளிகள் மீதான வழக்கினை உத்தரபிரதேச அரசு வழக்கை வாபஸ் பெற விண்ணப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

நாட்டையே உலுக்கிய பசு மாட்டிறைச்சிக்காக செய்த படுகொலை வழக்கு திரும்ப பெறகிறது உ.பி. அரசு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube