காட்டுமன்னார்கோவில் அருகே வட மாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுபோதையில் ஏற்பட்ட இந்த திடீர் மோதலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத்குமார் சகானி (33) என்பவர் உயிரிழந்தார். காட்டுமன்னார்கோவில் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி கொலை செய்த நபரை தேடி வருகிறார்கள். வட மாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதல் நடந்த இந்த கொலை சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதி மக்களிடைய பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





