அண்மை செய்தி
தடையற்ற பயணம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் நடைமுறை தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு சேவை அங்கீகாரங்கள், உரிம மாற்றத்திற்கான இணையதள வசதியைத் தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு இரண்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில் நடைப்பெற்று வருவதால அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி 300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

உல்லாசத்திற்கு இடையூறு: தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை

கரூர் :
குளித்தலை அருகே உள்ள பஞ்சப்பட்டி டாஸ்மாக் அருகே சம்பவத்தன்று அதிகாலையில் கவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவர் தலை மற்றும் காலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில், ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த நவாஸ் மற்றும் அவரது நண்பர் பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கருப்புசாமி ஆகிய இருவர் சம்பந்தப்பட்டு உள்ளதாக தெரியவந்தது.
இதில் நவாஸ், கருப்பசாமி, இறந்த ராஜீவ்காந்தி அவரது மனைவி ஆகிய நான்கு பேரும் கரூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். ராஜீவ்காந்தியின் மனைவிக்கும் நவாசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அவ்வாறு உல்லாசமாக இருந்ததை நவாஸ் படமாக எடுத்துக் கொண்டு ராஜீவ்காந்தியின் மனைவியை தனது ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருக்க வேண்டுமென தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இதை அறிந்த ராஜீவ்காந்தி தனது மனைவியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறவே அவர் வேலையை விட்டு நின்று உள்ளார். இந்நிலையில் நவாஸ், ராஜீவ்காந்தி வேலைக்குச் சென்ற நேரத்தில் அவரது வீட்டிற்குச் சென்று அவரது மனைவியுடன் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ராஜீவ்காந்தியால் தான் தன்னுடன் உல்லாசமாக இருக்க மறுக்கிறார் என எண்ணிய நவாஸ், தனது நண்பர் கருப்பசாமி உதவியுடன் ராஜீவ்காந்தியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி இரவு நவாஸ் தனது நண்பர் கருப்பசாமி உதவியுடன் ராஜீவ்காந்தியை அழைத்து மதுபானம் வாங்கி கொடுத்து கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.
பின்னர் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து பஞ்சப்பட்டி அரசு மதுபான கடை முன்பு போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் அவர்கள் தாங்கள் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தடையற்ற பயணம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் சுங்கக் கட்டண வசூல் நடைமுறை

தடையற்ற, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நெடுஞ்சாலைப் பயணம் குறித்த மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும்

தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு சேவை அங்கீகாரங்கள், உரிம மாற்றத்திற்கான இணையதள வசதியைத் தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது

தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கும், தற்போதுள்ள உரிமங்களை அங்கீகார

விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு

விபத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா சிட்லப்பாக்கம் காவல்துறை? பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டுசென்னை ஜி.எஸ்.டி. சாலையில்,

சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு இரண்டு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரம்

சென்னை தி. நகர் பகுதியில் இரட்டை கொலையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஒருவர் கைது

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில் நடைப்பெற்று வருவதால அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில்

300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்ததால் மெரினா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் கலங்கரை விளக்கம் வரை பயணித்து மீண்டும் தலைமைச்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், 21 வயது இளைஞர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்.வெனிசுவேலாவை நிர்மூலமாக்கிய நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் மக்கள்

வெனிசுலா நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல். 📍. வெனிசுலாயில்